ஜெயலலிதா – வீழ்ச்சியா ? விடுதலையா ? – பாகம் 1

You may also like...

23 Responses

  1. Kamal says:

    Savukku admk Ku opposite ah matum dhan seyalpaduma?? Kudumba arasiyalil puralum pala latcham oolal sunaamigalai kandu kollaadhaa?? Illai adharkendru thaniyaga DMK savukku endru edhuvum arambithu ulleeraa?

  2. munaar says:

    very good analysis again from savukku shankar. this govt is perhaps the worst govt TN has seen in the last 25 years. inefficient, incompetent and corrupt to the core. had it not been for our paid media jaya would not have lasted long

  3. Seruppu Sankar says:

    என்னதாண்டா உன் பிரச்சனை? என் எந்நேரமும் ஜெயா அவர்களின் வழக்கை பற்றி மட்டும் எழதுகிறாயே, ஏன் திருட்டு ரயில் ஏறி வந்து இந்தியாவில் உள்ள அணைத்து தொழிலிலும் கால் பதித்துள்ள கருணாநிதி யின் ஊழல்களையும், கனிமொழி, ராஜா மற்றும் மாறன் சகோதர்கள் மீதுள்ள வழக்கை பற்றி செய்தி வெளியிடலாம் இல்லையா? ஏன் அவங்ககிட்ட வாங்குன காசுக்கு எழுத கை கூசுதோ??? உன்னோட பதிவையும் நாலு பேரு பார்த்து அதுக்கு கருத்து சொல்லுறாங்க பாரு, அவனுங்கள சொல்லணும்.

  4. Anonymous says:

    24/3/15 குற்றம் நடந்த முகாந்திரம் இருந்தும் போதுமான தக்க சாட்சியம் இல்லாததால் விடுதலை.
    6/4/15 தொம்மா மீண்டும் பதவியேற்ப்பு.
    24/4/15உட்சநீதிமன்றத்தில் சொம்பழகன் மேல்முறையீடு மனு ஏற்பு.
    15/5/15 தொம்மா திமுக 2 MP மத்தியமந்திரி சபையில் பதவியேற்பு
    1/12/15தொம்மா விடுதலை நாளை பதவி முடியவுள்ள தொத்து அமர்வு பரபரப்பு தீர்ப்பு.
    24/2/16மோஜகவுடன் தொகுதிபங்கிடு பிறச்சனையால,தணித்து நின்ற தொம்மா திமுக222 இடங்களில் அமோக வெற்றி.
    8/3/16வடமாநிலத்தவரும், வெளிநாட்டு வாழ் இந்தியர்கலும் தமிழ்நாட்டவறை காறிதுப்பி பேஸ்புக்கில் கழிவியூத்துவதையடுத்து இணைய போறாலிகலுடன் சவுக்கு சங்கர் ஆலோசனை.
    24/3/16 தொம்மா திமுக ராஜ்ஜியசபா MP சவுக்கு சங்கர் தமிழ்மாநிலத்தை தொம்மா மாநிலம் என பெயர் மாற்ற கோறிக்கை.
    .

  5. Anonymous says:

    C

  6. mubaraj says:

    பாகம் இரண்டு எப்ப சார் ரிலீஸ் பண்ணுவீங்க..?

  7. PRADEEP says:

    BJP ivalukk uthavi seythaal thalaiyai kolli kattayaal sorivatharku samam

    thirpu vanthayudan alllakkaikal varunkala pirathamare varuka endru flux board vaibbarkal

  8. nallavan says:

    //தமிழக காங்கிரஸ் கட்சித் தலைவர் ஈவிகேஎஸ் இளங்கோவன், கடுமையாக கண்டனங்களை தெரிவித்தார்//

    Kudikaaranukku idhu devaithaan. he never safeguard the ministry role had given to him and now he is doing comedy. during Indira period how many people killed? including Bank wala corruption? appo enna panninaan indha KUDIKKARAN? pee thinanana?

  9. nallavan says:

    //திமுக பொருளாளர் ஸ்டாலினும் இது குறித்து பேசினார்//

    vaathu vayan has any rights to speak this????

  10. Scorpio says:

    It was not judgment copy – a report from HINDU. And as you have said it seems she may be given respite and may walk free. It will be another BLACK DAY in India’s , Tamil’s history. DHARMA SETHTHA BHUMI. MIINDUM ORUMURAI DHARMAM KUTHARAPPADUM indha niithith thurai kayavarkalaal -endre thondrukirathu.

  11. Scorpio says:

    I sent you a copy of Dattu’s judgment in favour of Jaya in the 4 nominations case in 2012 immediately after her conviction at Bangalore. He is THICK skinned as he himself claimed. He has no shame it seems. Same like K.G balakrishnan.And What Modi is doing now is going to ruin his party in Tamilnadu. All his views on eradication of Corruption seems to be viewed through coloured glasses. SHAME ON HIM. There is no scope for now in Tamilnadu to get a good governance.And nothing in the near or far future.

  12. nallavan says:

    savukku,
    don’t praise DMK
    DGP commit suicide , student commit suicide, car driver commit suicide etc etc, even their pary member in Madurai killed — compare to DMK , AIADMK is always better – finally – it does mean that I support aiadmk but comparison wise AIADMK is best.
    DMK do all nasty things and how they have to come out from charge, court — they are very famous but AIADMK members totally failure in this part , even their party member in jail after burnt 3 people in the bus but what about TH KEE KOLAI, DINAKARAN MURDER?????

  13. Anonymous says:

    K Balachandar ondrum peria aal illai anjali selutha, kuthaadigaluku mukhyathuvam kuduka vendam. Kuthaadigalum sila komaligalum than Tamil naatin indraya nilaiku kaaranam

    • வந்தேரி says:

      பாலச்சந்தர் கூத்தாடின்னா செயலலிதா IAS கலெக்ட்டரா?

  14. Kaleel says:

    நல்ல தகவல்கள் அடங்கிய கட்டுரை.
    இருந்தால்ர்

  15. indian says:

    அம்மா விடுதலையாவார் மீண்டும் முதல்வராவார் இந்த கசப்பான உண்மையை ஏற்றுக்கொண்டே தீரவேண்டும்

  16. meer says:

    ஜாமீன் ல இருக்கும் போதே இந்த ஆட்டம் …
    இவர் விடுதலையானால் இவரின் ஆணவம் / அகம்பாவம் இன்னும் அதிகமாகும்.. தன இஷ்டத்துக்கு என்ன வேணா செய்யலாம் (ஏற்கனவே செய்றதவிட இன்னும் அதிகமா)

    இனி தமிழ் நாட்ட யாராலும் காப்பத முடியாது..

  17. Anonymous says:

    அடுத்த பகுதியை ஆவலுடன் எதிர் பார்க்கிறோம்.

  18. dhanasekaran says:

    Shankar sir, justice C.R. Kumarasamy neengal sonaa mathiri seithaal antha karnataka high courtke avamaanam.En enil antha courtil vigilance Registrar iruppavar Justice Jon Micael D cunha. ithu kalai case kidaiyaathu. ithu ellaam documents. ithan mudivu supreme courtil thaaan. En enil justice kumarasamy open courtil accused tharapil ithu varai entha aathaaramum samarpikkavillai endrum prosecution tharappil sariyaana vaatham nathap padavillai en koori irukkiraar. melum SLP 1248 of 2008il chief justice balakrishnan bench kanchi sankaraachaariyar casil tn govt.kku PP niyamikka athikaaram illai endu thelivaaga therivithu ullanar. melum thaa krishnan casil kooda tn govt supreme courtil appeal seitha bothu eppo oru case inoru maanilathirku sendru vittadho atharkkum ungalukkum sambandham illai endru thelivaaga koori ullanar. athu 19/3/2015 andru therindhu vidum . 302 case enil benifit of doubtily release seiyaalam. aanaal ithu ellam documents

  19. raja says:

    இந்த பதிவை படித்தவுடன்
    மிகப்பெரிய சந்தேக சுனாமி எழுவதை தவிர்க்க முடியாது.

  20. முகில் says:

    அது மட்டுமல்ல தலைமைசெயலாளர் அவர்களின் உறவினர் என்பதால் என்ற விவரமும் உண்டு எரிசக்தி அமைச்சர் திரு கோயல் அம்மா எனறே அழைக்கிறார் அவர் தான் தற்போது தமிழக பா%கவின் ஓருங்கிணைப்பாளர் எல்லாமே நாடகமாக நடக்கின்றன மக்கள் மௌன சாமியாக பார்த்து கொண்டிருக்கின்றனர்.அதை விட ஊடக செயல்பாடுகள் ஆம்ஆத்மியில் ஓன்று நடந்தால் அதனை பெரிது படுத்தி எழுதுவதும் அதுவும் டெல்லி மக்களால் மிக சாதனை வெற்றி பெற்ற திரு அரவிந்த் கெஜ்ரிவாலை பற்றி பார்போம்

  21. Anonymous says:

    Shankar, before part II released, Jaya may get released. Publish it soon.

  22. arumugam says:

    மீதியையும் கொஞ்சம் சீக்கிரம் எழுதுங்கள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Thumbnails managed by ThumbPress