அரசியல் பாசறை – 3
”குமார்ஜி கோபால் அண்ணன் எங்கேன்னு” கேட்டப்படி வந்து அமர்ந்தார் கமால்பாய், “எனக்கென்ன தெரியும் இந்தா வர்றான் போரு போஸ் பாண்டி அவன கேளுங்க”ன்னு சொன்னார் குமார் ஜி. ”என்ன போஸ் பாண்டி அண்ணன் கோபால எங்க காணோம்”னு கமால் பாய் கேட்க ”அவரத்தான் தேடிகிட்டிருக்கேன்....