ஆணவ ராணி
மீண்டும் இரண்டு உயிர்ப்பலிகள் நிகழ்ந்திருக்கின்றன. ஜெயலலிதாவின் சேலம் பொதுக்கூட்டத்துக்கு வந்திருந்த பச்சையண்ணன் மற்றும் பெரியசாமி ஆகியோர் வெயிலின் உக்கிரம் தாங்காமல் உயிர் இழந்திருக்கின்றனர். ஏற்கனவே ஏப்ரல் 11 அன்று விருத்தாச்சலத்தில் நடந்த பிரச்சாரக் பொதுக் கூட்டத்தில் கருணாகரன் மற்றும் ராதாகிருஷ்ணன் ஆகியோர் மரணமடைந்துள்ளனர். ஜெயலலிதா செல்லும் இடங்களிலெல்லாம்...