சவுக்குக்கு கருணாநிதி ப்ரத்யேக பேட்டி
உண்மையான டெக்கான் க்ரானிக்கிள் பேட்டி இன்றைய டெக்கான் க்ரானிக்கிள் நாளிதழில், கருணாநிதி பேட்டியளித்துள்ளார். இந்த இதழில் கருணாநிதியின் பேட்டி வந்த பின்புலம் குறித்து, சவுக்கில், தனிப் பதிவு எழுதப் படும். ஆனால், இந்தப் பதிவு, கருணாநிதி, பதில் சொல்லியிருந்தால் என்ன சொல்லியிருப்பார் என்பதும், மனதில் என்ன நினைத்திருப்பார்...