ரிலையன்ஸ் இன்டஸ்ட்ரீஸ் லிமிடெட்டும் திமுக லிமிடெட்டும்
ரிலையன்ஸ் இன்டஸ்ட்ரீஸ் நிறுவனத்துக்கும் அரசியல் கட்சிக்கும் என்ன தொடர்பு என்ற வினாக்களை சற்றே நிறுத்தி வையுங்கள். என்ன தொடர்பு என்று விளக்கமாகவே பார்ப்போம். ரிலையன்ஸ் இன்டஸ்ட்ரீஸ் நிறுவனம் இந்தியாவின் மிகப்பெரிய வர்த்தக நிறுவனம். திருக்குவளை முத்துவேல் கருணாநிதி லிமிடெட் இந்தியாவின் மிகப் பெரிய அரசியல் நிறுவனம். ரிலையன்ஸ்...