Category: 2019 பொதுத் தேர்தல்
மோடி எப்படி ஜெயித்தார்? மோடியால் எப்படி வெற்றி பெற முடிந்தது? மோடியால் அல்லாமல் யாரால் வெற்றி பெற்றிருக்க முடியும்? அட! மீண்டும் மோடியா..!!! இவையெல்லாமே 2019 நாடாளுமன்றத் தேர்தல் முடிவுகளுக்கு பின்பான இந்தியர்களின் மனநிலையாக இருந்தது. குறைந்தபட்சம், முழுப் பெரும்பான்மை கிடைக்காமல் தொங்கு பாராளுமன்றமாவது அமையும்...
ஆஷிஷ் நந்தி, இந்தியாவின் தலைச்சிறந்த சிந்தனையாளர்களில் ஒருவர். உளவியல் படித்த அவர், அரசியலின் உளவியலை ஆராய்ந்து பல நூல்களை எழுதியுள்ளார். 2019 தேர்தல் முடிவுகளின் மீதான அவர் பார்வை முக்கியமானது. இந்தத் தேர்தல் முடிவுகள் அரசியல் ரீதியாகவும், சமூக ரீதியாகவும், பல்வேறு ஆய்வுகளுக்கு உட்படுத்தப்பட்டிருந்தாலும், உளவியல் ரீதியாக...
இந்த தேர்தலில் இந்தியா முழுவதும் மோடி அலை அடித்தாலும் தமிழ்நாட்டில் ஒரு துளி ஈரம் கூட இல்லை. பாஜக தமிழ்நாட்டில் ஒரு சக்தியே கிடையாது, தனித்து போட்டியிடுமேயானால் நிச்சயம் நோட்டாவுக்கு கீழ் தான். ஆனால் இந்த முறை சாதிய சமன்பாட்டின் படியும், வாக்கு சதவிதத்தின் படியும் ஒரு வலுவான...
Many post mortems are being done and more will be done on the verdict of 2019 which has catapulted Narendra Damodara Das Modi to the level of god. And he deserves the accolades. He...
“மோடி இல்லை எனில் வேறு யார்?” என்பது கடந்த ஐந்தாண்டுகளில் இந்தியாவின் வரவேற்பறைகள், பணியிடங்கள் மற்றும் தொலைக்காட்சி விவாதங்களில் அடிக்கடி கேட்கப்படும் கேள்வியாக இருக்கிறது. பிரதமரின் அபிமானிகள் மற்றும் பக்தர்களைப் பொற்த்தவரை “மோடி இல்லை எனில் வேறு யார்?” என்பது ஒரு கேள்வி என்பதைவிட, பதிலடியாக அமைகிறது....
தமிழகம் சந்திக்கப் போகிற மிக மிக முக்கியமான தேர்தல் இது. 2019 நாடாளுமன்றத் தேர்தல், நாம் தமிழர்களாக தமிழ் அடையாளத்தோடு வாழப் போகிறோமா, அல்லது, நமது அடையாளத்தை இழந்து, இந்தி மற்றும் சமஸ்கிருத திணிப்பை ஏற்றுக் கொள்ளப் போகிறோமா என்பதை முடிவு செய்ய வேண்டிய தேர்தல். நெடுஞ்சாலை...