புல்வாமா: மோடிக்குக் கிடைத்த தேர்தல் ஆயுதம்
காஷ்மீரில் கடந்த 30 ஆண்டுகளில் நடைபெற்ற மிக மோசமான தாக்குதலில் 40 மத்திய ரிசர்வ் காவல் படையினர் கொல்லப்பட்ட சம்பவம் தேசிய சோகம் மட்டும் அல்ல மனித சோகமும்தான். இந்தத் தாக்குதல் நாட்டில் ஏற்படுத்திய அதிர்ச்சி புரிந்துகொள்ளக்கூடியதே. எனினும் புரிந்துகொள்ள முடியாததும், மன்னிக்க முடியாததும் என்னவெனில், பிரதமர்...