Category: 2019 பொதுத் தேர்தல்

0

இந்த பிரச்சார நாடகத்தின் பெயர் ‘சௌகிதார்’   

அரசியல் செய்தியைச் சொல்வதற்கான தனது பிரச்சாரத்தை முன்வைப்பதில் பாஜக சரியாகச் செயல்பட்டிருக்கிறதா? 2004 இந்தியா ஒளிர்கிறது பிரச்சாரத்தின் பாதகத்தைத் தவிர்ப்பது, ராகுல் காந்தியின் தொடர் விமர்சனத்தை எதிர்கொள்வது ஆகியவைதான் நோக்கம் எனில், தற்போதைய உத்தி சரியான பலன் அளிக்கவில்லை என்றே சொல்ல வேண்டும். ஏனெனில் கட்சி கையில்...

9

திமுக தலைவர் ஸ்டாலினுக்கு ஒரு வாக்காளனின் மடல்.

அன்பார்ந்த திரு. ஸ்டாலின், முதன்முதலாக ஒரு பெரிய பொதுத் தேர்தலை, உங்கள் தந்தை என்ற மாபெரும் ஆளுமை இல்லாமல் சந்திக்கிறீர்கள்.   இந்தத் தேர்தலில் பெரும் வெற்றியை பெற்றே ஆக வேண்டிய கடமை உங்களுக்கு உள்ளது. 2011 சட்டப்பேரவை தேர்தல், 2014 பாராளுமன்றத் தேர்தல் மற்றும் 2016 சட்டப்பேரவை...

0

‘மேக் இன் இந்தியா’ திட்டம் தோற்றது ஏன்?

 சீன மாதிரியைப் பார்த்து அச்செடுக்கப்பட்ட தொழிற்கொள்கை பின்வரும் ஐந்து முக்கியக் காரணங்களால் தோற்றுப்போனது.  இறக்குமதி செய்யப்படும் வெளிநாட்டு பொருட்களுக்குப் பதிலாக உள்நாட்டுத் தயாரிப்புகளைப் பயன்படுத்துவதை ஊக்குவிக்கும் பிரதமர் நரேந்திர மோடியின் ‘மேக் இன் இந்தியா’ திட்டம் உள்நாட்டு / சர்வதேச சந்தைகளைப் பொறுத்தவரை அவருக்கு மிகவும் பிடித்த...

0

மோடி பக்தனுக்கு ஒரு முன்னாள் நண்பனின் கடிதம்

   நட்பில் அரசியல் கலக்கக் கூடாது என்று சொல்லப்படுகிறது. ஆனால், வெறுப்பைப் பரப்பி ஒட்டுமொத்த தேசத்தையே சீர்குலைக்கும் முயற்சியைப் பற்றி எந்தக் கவலையும் இல்லாதவரோடு எப்படி நட்பாக இருக்க முடியும்? நான் பல மாதங்களாக எழுத விழைந்த கடிதம் இது. மக்களவைத் தேர்தல் நெருங்கிவிட்ட சூழலில், முடிவாக...

0

பண மழையில் பாஜக: எடியூரப்பா டைரி அம்பலங்கள்!

ஜேட்லி, கட்கரிக்கு தலா ரூ.150 கோடி; ராஜ்நாத்துக்கு ரூ.100 கோடி; அத்வானி, முரளி மனோகர் ஜோஷிக்கு தலா ரூ.50 கோடி வழங்கப்பட்டது உள்ளிட்ட பல விவரங்கள், வருமான வரித் துறை வசமுள்ள எடியூரப்பாவின் டைரிக் குறிப்புகள் மூலம் அம்பலமாகியிருக்கின்றன. பாஜகவின் முக்கியத் தலைவர்களில் ஒருவரும், கர்நாடக முன்னாள்...

0

சௌகிதார் வீடியோ – பாஜகவின் பழுதான  மனசாட்சி

  மார்ச் 16 அன்று #MainBhiChowkidhar என்ற ஹேஷ்டேக்குடன் ட்விட்டரில் ஒரு காணொளியைப் பதிவு செய்து,  நானும் காவலாளி என்ற பிரச்சாரத்தைத் தொடங்கி வைத்தார் நரேந்திர மோடி. இந்தக் காணொளி, இந்தியா முழுவதிலும் உள்ள பல்வேறு சமூகத்தினரையும் பிரதிநிதித்துவப்படுத்துகிறது, இந்தியாவின் இரண்டாவது பெரிய சமூகமான இஸ்லாமியர்களைத் தவிர. மோடி...