Category: 2019 பொதுத் தேர்தல்

0

ஐந்து ஆண்டுகளில் என்ன தான் செய்தீர்கள் மோடி அவர்களே!!!

புதன்கிழமை அன்று narendramodi.in வலைத்தளத்தில், பிரதமர் நரேந்திர மோடியின் பதிவை வாசித்ததும்,  பழைய கதை ஒன்று நினைவிற்கு வந்தது. அந்தப் பதிவு இப்படி அமைந்திருக்கிறது: மோடி இப்படி கூறுவார்.  “சீ, சீ, சீ, காங்கிரஸ் ஒரு வம்சாவளிக் கட்சி. ; சீ, சீ, சீ, காங்கிரஸ் ஊழல்...

1

லோக்பால் நியமனத்தில் மோடி அரசு செய்த கோல்மால்!

தன்னைத்தானே காவலாளி என்று பறைசாற்றிக்கொள்ளும் மோடியின் தலைமையின் கீழ், குறுகிய கால அரசியல் ஆதாயங்களுக்காக நம்பகத்தன்மை மிக்கதான லோக்பால் பலிகொடுக்கப்பட்டுவிட்டது. நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட லோக்பால் மற்றும் லோக்ஆயுக்தாக் சட்டத்திற்கு, 2014ஆம் ஆண்டு ஜனவரி 1ல் குடியரசுத் தலைவர் ஒப்புதல் அளித்தார். உயர் மட்ட அரசுத் துறைகளில் மிகப்...

3

சத்குரு – ஆபத்தான இந்துத்துவ பிரசங்கி

சத்குரு ஜக்கி வாசுதேவ், ஒரு புதிரான மனிதர். இப்போது இந்துத்துவ தேசியவாதத்தின் ஆன்மிக, கலாச்சார அடையாளச் சின்னமாகியிருக்கிறார். நீண்ட வெண்தாடி மார்பில் புரள, மென்மையாக உரையாடுகிறார். பொறுமையாகவும் எதையும் அளந்துவைத்தும் பேசுகிறார். கால எல்லைகளைக் கடந்த ஞானத்தைப் பற்றி பிரசங்கிக்கிறார். சில சமயம் சர்வதேச அரசியல் குறித்தும்...

0

ட்விட்டர்.. ஃபேஸ்புக்… வாட்ஸ்அப் – தேர்தல் 2019

2014 பாராளுமன்றத் தேர்தலில், காங்கிரஸ் உள்ளிட்ட இதரக் கட்சிகளை விட, பிஜேபி, சமூக வலைத்தளங்களை, குறிப்பாக ட்விட்டரை அதிகம் பயன்படுத்தியது.  நரேந்திர மோடி குஜராத் முதல்வராக இருந்த காலம் முதலாகவே ட்விட்டரை பெருமளவில் பயன்படுத்தி வருகிறார்.  தனது ஆதரவாளர்களை வைத்து, பெருமளவில் ட்விட்டர் கணக்குகளைத் துவக்கி, அதனை...

2

இப்படித் தான் தீவிரவாதிகள் உருவாக்க்கப்படுகிறார்கள் !! 

காஷ்மீர் பிரச்சனையைத் தீர்க்க வலுவான தீவிரவாத எதிர்ப்பு நடவடிக்கைகள் தாம் உதவுமென்று தேசியப் பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் கூறியிருந்தார். இதன் கொடுரமான எதிர்வினையாகவே காஷ்மீர் புல்வாமாவில் தற்கொலைப் படைத் தாக்குதலில் 40க்கும் மேற்பட்ட மத்திய ரிசர்வ் போலீஸ் படையினர் கடந்த மாதம் கொல்லப்பட்ட சம்பவமானது நிகழ்ந்தது....

1

பாலக்கோட் பகல் கனவு

தேர்தல் ஆணையம் தேர்தல் அறிவிப்புச் சங்கை ஊதிவிட்டது. ஆணையம் ஆட்சியாளர்களுக்குக் கடைசியாய் என்ன சகாயம் செய்ய முடியுமோ அதைச் செய்துகொடுத்தது. இன்னொரு பக்கத்தில், தேர்தல் அறிவிப்பைப் பொதுமக்களும் நிம்மதிப் பெருமூச்சுடன் வரவேற்றனர். இனிமேல் எங்கேயும் அடிக்கல் நாட்டு விழாக்களை நடத்தமாட்டார்களே! அவசரச் சட்டங்கள் எதையும் அறிவிக்க மாட்டார்களே!...