கசடற – 13 – எழுத்தறிவித்தவன் இறைவன் ஆவான்
வாழ்க்கை நமக்கு தொடர்ந்து கற்றுத் தந்தபடி இருக்கிறது. நமக்கு எல்லாம் தெரியும் என்று எப்போது நினைக்கிறோமோ, அப்போது நாம் கற்பதை நிறுத்தி விடுகிறோம். எனக்கு பள்ளியில் பாடம் சொல்லிக்கொடுத்த ஆசிரியர்களை பெரிதாக நினைவில் இல்லை. ஆனால் எனக்கு வாழ்க்கையில் பாடம் சொல்லிக்கொடுத்த ஆசிரியர்களின் பட்டியல் மிகப் பெரிது....