கருப்பு ஆடுகள் 3
சவுக்கு தளத்தில் இதற்கு முன்பாக கருப்பு ஆடுகள் 1 மற்றும் கருப்பு ஆடுகள் 2 என்று இரண்டு கட்டுரைகள் வழக்கறிஞர் சமூகத்தில் உள்ள கருப்பு ஆடுகள் குறித்து எழுதப்பட்டன. அந்தக் கட்டுரைகளை எழுதியதற்கு வழக்கறிஞர் நண்பர்களிடமிருந்து கடும் எதிர்ப்புகள் வந்தன. வழக்கறிஞர்கள் உனக்கு எவ்வளவு உதவிகள் செய்திருக்கிறார்கள்…...