ஒரு நீதிபதியின் உயில்
சுயசரிதை என்பது, ஏறக்குறைய நமது வாழ்நாளின் அந்திம காலத்தில் எழுதப்படுவதுதான். அதில் பொய் எழுதுவதற்கு எழுதாமலேயே இருக்கலாம். எனக்கு மிகவும் நெருக்கமான ஒரு கூடுதல் டிஜிபி பணி ஓய்வு பெற்றார். அவரது பணிக்காலம் eventful என்பது எனக்கு நன்றாக தெரியும். அவர் ஓய்வு பெற்ற பிறகு...