ஏன் உங்களுக்கு இவ்வளவு ஆணவம் அண்ணாமலை ?
அன்புள்ள அண்ணாமலை அவர்களுக்கு. நலமாக இருப்பீர்கள் என நம்புகிறேன். தொடர்ச்சியான பயணங்களும், இடைவிடாத பணியும் உங்களுடைய முகத்தில் களைப்பை ஏற்படுத்தியிருக்கிறது என்பதை புரிந்துகொள்ள முடிகிறது. திமுகவை ஒழிக்க வேண்டுமென்ற உங்களுடைய பணியோடு சேர்த்து உடல் நலனிலும் கொஞ்சம் கவனம் செலுத்தவும். அக்கறையோடு சொல்கிறேன். இந்தியாவின் 5-வது பெரிய...