Category: General

25

முக ஸ்டாலினுக்கு திறந்த மடல்.

  அன்பார்ந்த திரு. ஸ்டாலின், முதல்வராக பதவியேற்க இருக்கும் உங்களுக்கு எனது மனமார்ந்த வாழ்த்துக்கள். நீங்கள் இந்த பொறுப்பினை அடைய முழுத்தகுதி படைத்தவர் என்பதில் எனக்கு துளியும் சந்தேகம் இல்லை.  மாணவப் பருவத்தில் இருந்து கட்சிக்காக உழைத்தவர் நீங்கள்.   ஆட்சியில் இருந்தபோது அனுபவித்ததை விட எதிர்க்கட்சியில்தான் நீண்ட...

0

பீமா கோரேகான் வழக்கு – உருவாக்கப்பட்ட பொய் சாட்சிகள் – அதிர வைக்கும் உண்மைகள்

  அமெரிக்காவை சேர்ந்த ஒரு டிஜிட்டல் தடயவியல் ஆய்வு நிறுவனம், சமூக செயற்பாட்டாளர் ரோனா வில்சனின் மொபைல் போன்கள் மற்றும், லேப்டாப்புகளில் 22 கோப்புகள் ஹேக் செய்யப்பட்டு நிறுவப்பட்டுள்ளது என்பதை கண்டுபிடித்துள்ளது.   இந்த கோப்புகளின் அடிப்படையில்தான், 16 கல்வியாளர்கள், வழக்கறிஞர்கள், கலைஞர்கள், சமூக செயற்பாட்டாளர்கள் ஆகியோர், ஜாமீனே...

1

கர்ணன் – ஒடுக்கப்பட்டவர்களின் கதையல்ல; பாக்ஸ் ஆபீஸ் வசூலுக்கான கதை.

கர்ணன் படத்தின் பின்புலம் 1995, 1996, 1997 என்ற சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டுள்ளது. ஆனால் கீழே கொடுக்கப்பட்டுள்ள கதை 1996ல் தொடங்கி 1999ல் உயர்நீதிமன்றத்தை அடைந்து 2007ல் விடிவைக் கண்டது.   கர்ணன் படத்தின் opening scene கிராமத்தில் நிற்காத பேருந்தை அடித்து உடைப்பதாக இருந்தது. பேருந்துகள்...

1

ஜனநாயகத்தை கொண்டாடுவோம்

தமிழகத்தை மதவாதம் என்கிற பெரும் ஆபத்து சூழ்கிறது என்பதை கடந்த இரண்டாண்டுகளாகவே நான் உணர்ந்திருக்கிறேன்.   இது எனது தூக்கத்தை கெடுத்தது.  எனது மண், மதவாத கைக்குள் போவதை என்னால் சகிக்க இயலவில்லை என்பது மட்டுமல்ல.  நினைத்துப் பார்க்கவே முடியவில்லை. அதை ஒற்றை ஆளாய்எப்படி தடுப்பது என்ற மலைப்பு...

1

யாருக்குத்தான் வாக்களிப்பது ?

  தமிழகம் இதுவரை இல்லாத அளவுக்கு வித்தியாசமான தேர்தலைக் கண்டுவருகிறது. திமுக அல்லது அதிமுக இரண்டில் ஒன்று தான் ஆட்சிக்கு வரும் என்பதே தமிழகத்தின் நிலையாக இருந்தது. இரண்டு கட்சிகளும் இருக்கின்றன. கட்டமைப்போடு உள்ளன. ஆனால் நாம் இதுவரை நம்பியது கட்சி என்பதைக் காட்டிலும் தலைமையைத் தான்...

1

சேகர் ரெட்டியும் நாற்பது திருடர்களும் – ஒரு தனி மனித அரசாங்கத்தை நடத்திய சேகர் ரெட்டி 

  நவம்பர் 8 , 2016 ஆம் நாள் பிரதமர் நரேந்திர மோடி பணமதிப்பிழப்பு பற்றி அறிவிப்பு வெளியிட்டதும் நாடே பரபரப்பானது இந்திய மக்கள் திகைத்துப் போனார்கள். நாடு முழுவதும் உள்ள ஒவ்வொரு ஏடிஎம் வாசல்களிலும் நீண்ட வரிசைகளில் நிற்கத் தொடங்கினார்கள். வங்கி வாசலில் மக்கள் கூட்டம்...

Thumbnails managed by ThumbPress