விஷம் கக்கும் பாஜக அமைச்சர்கள்
பாகிஸ்தானிலுள்ள பாஞ்சாப் மாநிலத்தின் தகவல் மற்றும் பண்பாட்டு அமைச்சர், ஃபயாசுல் ஹசன் சோஹன், சமீபத்தில் இந்துக்களுக்கு எதிராகப் பேசியபோது, நாட்டிலுள்ள சிறுபான்மையினரிடமிருந்தும், இதர தலைவர்களிடமிருந்தும் விமர்சனங்கள் எழுந்தன. சமூக வலைதளங்களில் நடந்த தீவிரமான பிரச்சாரத்தில் பாகிஸ்தான் மக்கள் அவருக்கு எதிர்ப்பு தெரிவித்ததைத் தொடர்ந்து, அவர் பதவி நீக்கம்...