ராமநாத சுவாமி கோவிலில் குருமூர்த்தி உடைத்த பழங்கால ஸ்படிக லிங்கம்
கடந்த 22 பிப்ரவரி அன்று, காஞ்சி விஜெயேந்திரன், ஆடிட்டர் குருமூர்த்தி, எச்.ராஜா உள்ளிட்டோர் ராமநாதபுரம் ராமநாத ஸ்வாமி கோவிலுக்கு வழிபடுவதற்காக வந்தனர். அவர்கள் படை பரிவாரங்களோடு வந்தனர். அவர்களுக்கு துணையாக குருமூர்த்தியின் அடிமை அமைச்சர் ஓ.எஸ்.மணியனும் உடனிருந்தார். ராமநாதபுரம் ராமநாத ஸ்வாமி கோவில், இந்து சமய அறநிலையத்துறை...