விவசாயிகளுக்கு மோடி பொருளாதாரம் வழங்கியது என்ன ?
விவசாயிகளுக்கு மோடி பொருளாதாரம் வழங்கியது என்ன? 2014இல் பிரதமர் பதவியை நோக்கிப் போய்க்கொண்டிருந்த நரேந்திர மோடி, தனது பாரதிய ஜனதா கட்சி ஆட்சியதிகாரத்துக்கு வருமானால், அரசாங்கம் அரிசி, கோதுமை போன்ற தானியங்களுக்கான குறைந்தபட்ச ஆதரவு விலையை உயர்த்தித்தரும், விவசாயிகளுக்கு உற்பத்திச் செலவுடன் 50 சதவீதம் சேர்த்து விலை...