இந்தியாவின் கொரோனா பாதிப்பும் உயிரிழப்பும் மிகப் பெரிது – தி நியுயார்க் டைம்ஸ் ஆய்வில் முடிவு
இந்தியாவில் அரசு சார்பில் வெளியிடப்படும் கொரோனா தொற்று, உயிரிழப்பு குறித்த புள்ளிவிவரங்கள், நாட்டில் ஏற்பட்டுள்ள தொற்று நோய் பாதிப்பின் உண்மையான அளவை ஒட்டுமொத்தமாக குறைத்துக் காட்டுகின்றன. மே 24ம் தேதியுடன் முடிந்த வாரத்தில் இந்தியாவில் பதிவான உயிரிழப்புகள் என்பது உலகில் எந்த நாட்டிலும் பெருந்தொற்று காலத்தில்...