ஓடி வருகிறான் ! உதய்ண்ணா சூரியன்
திங்களன்று இரவு முழுக்க சமூக வலைத்தளங்களில் பரபரப்பு. இந்து குழுமத்தைச் சேர்ந்த மூத்த பத்திரிக்கையாளர் ஆர்கே.ராதாகிருஷ்ணன், நாளை கட்சி மாறப்போவது யார் என்று ட்விட்டரில் பதிவிட்டிருந்தார். ஆர்.கே வதந்தியை பரப்பும் நபரல்ல என்று அனைவருக்கும் தெரிந்ததால், ட்விட்டரில் ஒரே பரபரப்பு. ஆனால் அவர் மேலதிக விபரங்களை வெளியிடவில்லை. ...