Category: General

கருணாநிதி திடீர் ஓய்வு அறிவிப்பு ! வெளிவராத பின்னணி தகவல்கள்.13

கருணாநிதி திடீர் ஓய்வு அறிவிப்பு ! வெளிவராத பின்னணி தகவல்கள்.

கடந்த டிசம்பர் 6ம் தேதியன்று, சென்னை வள்ளுவர் கோட்டத்தில் நடைபெற்ற பாராட்டு விழாவில், முதல்வர் கருணாநிதி “அரசியல், அமைச்சர் பதவி இவைகளையெல்லாம் ஒதுக்கிவைத்துவிட்டு உங்களிலொருவனாக நான் என்னை இணைத்துக்கொள்வேன்“ சட்டமன்ற புதிய கட்டிடம் திறக்கப் பட்டதும், அண்ணா நினைவு நூலகம் திறக்கப் பட்டதும், கோவையில் செம்மொழி மாநாடு...

ஊழல்களின் தேசம் !9

ஊழல்களின் தேசம் !

நல்ல மனிதர்கள் ஒன்றும் செய்யாமல் இருப்பதே தீவினையின் வெற்றிக்கு முக்கிய காரணம். Edmond Burke இன்று இந்தியாவில் ஊழல் ஒரு மிகச் சாதாரணமான ஒரு விஷயமாகிப் போய் விட்டது. ஊழலைப் பொறுத்தவரை நமக்கு மிக அதிகமான சகிப்புத் தன்மை வளர்ந்து, ஊழலை ஒரு பொருட்டாகவே நாம் கருதாத...

25 ஆண்டுகளாக … … …. …. ….1

25 ஆண்டுகளாக … … …. …. ….

1984 டிசம்பர் 2 நள்ளிரவு 12.00 மணி. மத்திய பிரதேச மாநிலம். போபால் நகரம். எல்லாப் பொழுதுகளையும் போலேதான் அன்றைய பொழுதும் கழியும் என்று இயல்பாக வேலைகளை முடித்து விட்டு வீடு திரும்பினர் மக்கள். அன்றாட வேலைகளை முடித்து விட்டு நிம்மதியாக மக்கள் உறங்கிக் கொண்டிருந்தனர். குழந்தைகள்,...

நா கூசவில்லையா ?23

நா கூசவில்லையா ?

18.11.2009 அன்று கருணாநிதி வெளியிட்டுள்ள உடன்பிறப்புகளுக்கு எழுதிய கடிதத்தில் “இப்படி சகோதர யுத்தம் காரணமாக நம்மை நாமே கொன்று குவித்துக் கொண்டது மாத்திரமல்ல, முறையாக திட்டமிட்டு நடவடிக்கை மேற்கொள்ளத் தவறிய காரணத்தால் நம்முடைய பலத்தையும், மாற்றார் பலத்தையும் துல்லியமாக கணிக்காத காரணத்தால், நம்முடைய தமிழ் மக்கள் எத்தனை...

விசாரணை கமிஷன்களால் என்ன பயன் ?1

விசாரணை கமிஷன்களால் என்ன பயன் ?

பாப்ரி மசூதியின் உட்புறத்தோற்றம் தற்போது 1992ம் ஆண்டு, பாபர் மசூதி இடிக்கப் பட்ட விவகாரம் தொடர்பாக அமைக்கப் பட்ட லிபரான் கமிஷன் வெளியாகி, பாராளுமன்றத்தில் கடும் அமளியை கிளப்பி, அதனால் பாராளுமன்றம், இரண்டு நாட்கள் செயல்பட முடியாமல் போனது. இந்த அமளி, லிபரான் அறிக்கை “இந்தியன் எக்ஸ்பிரஸ்“...

மாவீரர் நாளில் சபதம் ஏற்போம் !0

மாவீரர் நாளில் சபதம் ஏற்போம் !

மாவீரர் நாள் உரையாற்ற பிரபாகரன் வருவாரா, வரமாட்டாரா என்பது பற்றியெல்லாம் பல பதிவுகள் உலா வரும் நிலையில், “சவுக்கு“ அதற்குள் செல்ல விரும்பவில்லை. மாறாக, இம்மாவீரர் நாளில் நாம் அடுத்து என்ன செய்ய வேண்டும் என்பதை யோசிப்பது பயன் தரும் என்று கருதுகிறேன். இன்று, ஈழப் போராட்டம்...