Category: General

பத்திரிக்கைகள் மிகைப்படுத்தி செய்தி வெளியிடுகின்றதா ?6

பத்திரிக்கைகள் மிகைப்படுத்தி செய்தி வெளியிடுகின்றதா ?

குறிப்பு: சற்றே பெரிய பதிவு. பொறுமையாக படிக்கவும். கருணாநிதி கடந்த 15ம் தேதி வெளியிட்டுள்ள அறிக்கையில் “பத்திரிக்கைகள் செய்திகளை மிகைப்படுத்தி வெளியிடுவதாக“ அறிக்கை வெளியிட்டுள்ளார். மேலும் அவர் அந்த அறிக்கையில் “பத்திரிக்கைகளுக்கு அரசின் வாயிலாக எத்தகைய அடக்கு முறைகள் தொடரப்பட்டாலும் அந்த நேரத்தில் எல்லாம் அவர்களுக்காக வாதாடியிருக்கிறேன்,...

மனித உரிமை நாள் டிசம்பர் 10ல் மரண தண்டனை ஒழிப்பு மாநாடு0

மனித உரிமை நாள் டிசம்பர் 10ல் மரண தண்டனை ஒழிப்பு மாநாடு

வரும் டிசம்பர் 10 சர்வதேச மனித உரிமை நாளாகும். இந்நாளில் கீழ்கண்ட கோரிக்கைகளோடு “ஒழியட்டும் மரண தண்டனை, மலரட்டும் மனித உரிமை” என்ற தலைப்பில் சென்னையில் மாநாடு நடைபெற இருக்கிறது. இம்மாநாட்டில் 5 கோரிக்கைகள் முன்னெடுக்கப் படுகின்றன. 1) பேரறிவாளன், முருகன், சாந்தன் உள்ளிட்டோரின் மரண தண்டனையை...

தாமதிக்கப் பட்ட நீதி மறுக்கப் பட்ட நீதியா ?2

தாமதிக்கப் பட்ட நீதி மறுக்கப் பட்ட நீதியா ?

கருணாநிதி, முல்லைப் பெரியாறு விவகாரம் தொடர்பாக “தாமதிக்கப் பட்ட நீதி, மறுக்கப் பட்ட நீதி“ என்ற தலைப்பில் அறிக்கை ஒன்று வெளியிட்டுள்ளார். இந்த அறிக்கையில் கருணாநிதி பின்வருமாறு கருத்து தெரிவித்துள்ளார். “உச்ச நீதிமன்றம் அல்ல, வேறு எந்த நீதிமன்றமாக இருந்தாலும், அதன் தீர்ப்பை எதிர்த்து நான் கருத்து...

அனானிகளை என்ன செய்யலாம் ?7

அனானிகளை என்ன செய்யலாம் ?

அரசையும், கருணாநிதியையும் எதிர்த்து பதிவுகள் எழுதினால் அனானிகளின் படையெடுப்பு கடுமையானதாக இருக்கிறது. பல நாட்களாக சவுக்கு comment moderation இல்லாமலே இருந்தது. ஆனால் சில அனானிகள் மோசமான சொற்பிரயோகங்களோடு, பிறர் படித்தால் முகம் சுளிக்கும் அளவுக்கு எழுதுகின்றனர். இதனால் வேறு வழியின்றி comment moderation போட வேண்டிய...

கடும் நெருக்கடியில் கருணாநிதி… ….9

கடும் நெருக்கடியில் கருணாநிதி… ….

கடந்த 10 நாட்களாக, இலங்கை அகதிகள் மேல், கருணாநிதிக்கு ஏற்பட்டுள்ள “திடீர்“ அக்கறை குறித்து, பலர் அதிர்ச்சியில் ஆழ்ந்துள்ளனர். 1983ல் இலங்கையில் வெடித்த இனக் கலவரம் காரணமாக ஈழத் தமிழ் மக்கள் அகதிகளாகத் தமிழ் நாட்டுக்கு வரத் தொடங்கினர். 2003 செப்டம்பருக்குப் பிறகு அகதிகளின் வருகை சற்றே...

அட கோமாளிகளா !!!!!3

அட கோமாளிகளா !!!!!

ரெட்டி vs யெட்டி. கர்நாடக அரசியலில், கடந்த 15 நாட்களாக நடந்த சம்பவங்கள், விறுவிறுப்பான மசாலா படத்தை விஞ்சும் வண்ணம் இருந்தன. நகைச்சுவை, சென்டிமென்ட், த்ரில் என்று எதற்கும் பஞ்சம் இல்லை. ஒகெனக்கல் கூட்டுக் குடிநீர் திட்டத்தை எதிர்த்து, படகில் தமிழகம் வந்து, இனவெறியைத் தூண்டி, ஆட்சியைப்...