தேர்தல் பத்திர மோசடி : எஸ்.பி.ஐ வங்கியின் பித்தலாட்டம்.
தேர்தல் பத்திர விவாகரங்கள் தொடர்பாக தகவல் அறியும் உரிமைச்சட்டத்தில் கேட்கப்படுகிற சிக்கலான விவரங்களுக்கு பாரத ஸ்டேட் வங்கி தவறான தகவல்களையே தந்து வந்திருக்கிறது. இத்தனைக்கும் நிதித்துறைக்கு இந்தத் திட்டம் தொடர்பாக இந்த வங்கி தொடர்ந்து தகவல்களை அனுப்பி வந்திருக்கிறது என்பதை ஹப்பிங்டன் போஸ்ட் ஆவணங்களை பரிசீலித்து வெளியிட்டு...