Category: General

ராசா ராசாஆஆஆ மானங்கெட்ட ராசாஆஆஆஆ2

ராசா ராசாஆஆஆ மானங்கெட்ட ராசாஆஆஆஆ

மீண்டும், ஸ்பெக்ட்ரம் என்னும் பூதம், ராசாவையும், திமுகவையும், பிடித்து ஆட்டத் தொடங்கியிருக்கிறது. மத்திய புலனாய்வு நிறுவனம், சி.பி.ஐ, தொலைத்தொடர்பு அலுவலகத்தையும், இது தொடர்பாக மேலும் பல்வேறு அலுவலகங்களிலும் சோதனை நடத்தியிருக்கிறது. இச் சோதனைகள், ஆ.ராசா ஐக்கிய முற்போக்கு கூட்டணி அமைச்சராக இருக்கையிலேயே, ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசாங்கத்தின்...

தீபாவளி சிறப்பு பட்டிமன்றம். கலைஞருக்கு நன்றி !1

தீபாவளி சிறப்பு பட்டிமன்றம். கலைஞருக்கு நன்றி !

தமிழக முதல்வர் கலைஞருக்கு திமுகவும் தமிழக அரசும் மட்டுமின்றி, பல்வேறு அமைப்புகளும் போட்டி போட்டுக் கொண்டு விருதுகளை வழங்குகின்றன. அவர் முன்னிலையில் கட்சியினரும், கவிஞர்களும், பேச்சாளர்களும் அவரை எவ்வளவு புகழ்ந்தாலும், அவருக்கு முழு திருப்தி ஏற்படுகிறதா என்று தெரியவில்லை. எதற்கு சந்தேகம் ? ஐஸ் வைப்பது என்று...

திருமாவளவனின் ஆர்ப்பாட்டம்4

திருமாவளவனின் ஆர்ப்பாட்டம்

செய்தி விடுதலை சிறுத்தைகள் சார்பில் ராஜபக்ஷே சகோதரர்களை போர்க் குற்றவாளிகளாக அறிவிக்கக் கோரி ஆர்ப்பாட்டம் இந்த புகைப்படங்களை இத்தளத்தில் வெளியிட்டு சவுக்கு இப்போராட்டத்துக்கு தன் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறது.

எம்.ஏ (கலைஞர் சிந்தனைகள்) பாடத் திட்டம்4

எம்.ஏ (கலைஞர் சிந்தனைகள்) பாடத் திட்டம்

சென்னைப் பல்கலைக் கழக துணைவேந்தர் திருவாசகம் செய்தி சென்னைப் பல்கலைக் கழகத்தில் புதிய முதுகலைப் பட்டப் படிப்பு “எம்.ஏ (கலைஞர் சிந்தனைகள்) அறிமுகம்.திருவாசகம், சென்னைப் பல்கலைக்கழக துணைவேந்தர் சென்னைப் பல்கலைகழகத்தில் இந்தப் புதிய முதுகலைப் பட்டப் படிப்பு அறிமுகப் படுத்தப் படுவதால், பல்கலைக்கழகத்துக்கு உதவும் வகையில் இரண்டு...

ராதாகிருஷ்ணன் ஐபிஎஸ் என்ற மாணிக்கம் (!!!!????)5

ராதாகிருஷ்ணன் ஐபிஎஸ் என்ற மாணிக்கம் (!!!!????)

ராஜீவ் தவான் “இந்த உலகில் நாம் மாணிக்கங்களை அரிதாகத்தான் காணமுடியும். ராதாகிருஷ்ணன் அது போன்றதொரு மாணிக்கம். அவர் உலகின் தலைச்சிறந்த காவல்துறை அதிகாரிகளில் ஒருவர். அவரைப் போன்ற காவல்துறை அதிகாரி 19/2 சம்பவத்தில் தவறாக முடிவெடுத்து, வழக்கறிஞர்கள் மீது தடியடி நடத்த உத்தரவிட்டார் என்பதை ஏற்பதற்கில்லை.” உச்சநீதிமன்ற...

நக்சலைட்டுகள் நாட்டின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தலா ?1

நக்சலைட்டுகள் நாட்டின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தலா ?

நேற்று மன்மோகன் சிங் பேசிய இரு விஷயங்கள் நாம் கவனத்தில் கொள்ள வேண்டியன. ஞாயிற்றுக் கிழமை நடந்த செய்தியாளர்கள் சந்திப்பில் இந்த தேசத்தின் மிகப்பெரிய உள்நாட்டு அச்சுறுத்தல் நக்சலைட்டுகளே, வரக்கூடிய காலங்களில், நக்சலைட்டுகளுக்கெதிரான போரில் பெரும் முன்னேற்றம் ஏற்படும் என்று கூறினார். இதற்கு அடுத்து மன்மோகன் சிங்...