23ந்தேதி வேலை நிறுத்தத்துக்கு ஆதரவு தருவாய் உடன்பிறப்பே
23ந் தேதி பந்த் க்கு ராஜபக்ஷே ஆதரவு – கருணாநிதி தகவல் ஈழத்தில் போரை நிறுத்த தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் எடுத்த பின்னாலும் (பதவியை மட்டும் விடாமல்) ஈழத்தில் போர் நிறுத்தப் படாமல் தொடர்ந்து நடைபெறுவதால் அப்பாவி தமிழ் மக்கள் கொல்லப் படுவது இன்னும் நின்றபாடில்லை என்பது...