40 நாட்களில் 11,000 ஹிட்டுகள். நன்றி வாசகர்களே!
சவுக்கு, ப்ளாகாக www.savukku.blogspot.com என்ற பெயரில் கடந்த ஏப்ரல் 2009ல் தொடங்கப் பட்டது சவுக்கு. முதல் கட்டுரையாக “தொலைபேசி ஒட்டுக் கேட்பும், கருணாநிதியின் கபட நாடகமும்” என்ற தலைப்பில், தொலைபேசி ஒட்டுக் கேட்பு விவகாரம் வெளிவந்து ஒரு ஆண்டு நிறைவு பெற்றதை ஒட்டி, இக்கட்டுரை எழுதப் பட்டது....