தமிழின் தறுதலை மகன்
கருணாநிதிக்கு விருதுகளும், புகழ்ச்சிகளும், எப்படி சலிக்கவில்லையோ, அதே போல, கருணாநிதியை வாய் நிறைய திட்டுவதற்கும், சபிப்பதற்கும், “சவுக்குக்கும்” சலிப்பதேயில்லை. கடைசியாய் நடந்த பாராட்டு விழா, கொல்கத்தா பாரதி தமிழ்ச்சங்கம் சார்பில் வள்ளுவர் கோட்டத்தில் 2009 டிசம்பர் 21ல் நடைபெற்றது. அவ்விழாவில் கருணாநிதிக்கு “தமிழ்த் தலைமகன்” விருது வழங்கப்...