அல்லி ராணி அடிமையும், தள்ளு வண்டி தனயனும்…
இன்று இந்தியாவை ஆண்டு கொண்டிருக்கும் அல்லி ராணி யார் என்பது உங்கள் அனைவருக்கும் தெரியும். இந்த அல்லி ராணியின் அடிமையாகவும், பிரதிநிதியாகவும் இன்று பிரதமராக இருக்கும் மன்மோகன் சிங் பிரதமராக இருக்கும் தனது நாட்களை எண்ணிக் கொண்டிருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்தியாவின் பல மாநிலங்களை தனது மகனின்...