தீபாவளி சிறப்பு பட்டிமன்றம். கலைஞருக்கு நன்றி !
தமிழக முதல்வர் கலைஞருக்கு திமுகவும் தமிழக அரசும் மட்டுமின்றி, பல்வேறு அமைப்புகளும் போட்டி போட்டுக் கொண்டு விருதுகளை வழங்குகின்றன. அவர் முன்னிலையில் கட்சியினரும், கவிஞர்களும், பேச்சாளர்களும் அவரை எவ்வளவு புகழ்ந்தாலும், அவருக்கு முழு திருப்தி ஏற்படுகிறதா என்று தெரியவில்லை. எதற்கு சந்தேகம் ? ஐஸ் வைப்பது என்று...