அனானிகளை என்ன செய்யலாம் ?
அரசையும், கருணாநிதியையும் எதிர்த்து பதிவுகள் எழுதினால் அனானிகளின் படையெடுப்பு கடுமையானதாக இருக்கிறது. பல நாட்களாக சவுக்கு comment moderation இல்லாமலே இருந்தது. ஆனால் சில அனானிகள் மோசமான சொற்பிரயோகங்களோடு, பிறர் படித்தால் முகம் சுளிக்கும் அளவுக்கு எழுதுகின்றனர். இதனால் வேறு வழியின்றி comment moderation போட வேண்டிய...