Category: General

திமுகவின் புதிய மாவட்ட செயலாளர் SS.கிருஷ்ணமூர்த்தி IPS 0

திமுகவின் புதிய மாவட்ட செயலாளர் SS.கிருஷ்ணமூர்த்தி IPS

எஸ்.எஸ்.கிருஷ்ணமூர்த்தி, ஐபிஎஸ் சமீபத்தில் தேர்தல் ஆணையத்தால் மாறுதல் செய்யப் பட்ட, எஸ்.எஸ்.கிருஷ்ணமூர்த்தி ஐபிஎஸ், திமுகவின் புதிய மாவட்ட செயலாளராக உருவெடுத்துள்ளார். திமுகவின் மாவட்ட செயலாளர்களை விட விசுவாசமாக, அழகிரிக்கும், கருணாநிதிக்கும் செயல்பட்டு வருகிறார் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன. திமுக வின் மூத்த நிர்வாகிகள் கூட, திருச்செந்தூர் மற்றும்...

தெலங்கானா பிரச்சினைக்கு தீர்வு. சோனியாவுக்கு யோசனைகள். 6

தெலங்கானா பிரச்சினைக்கு தீர்வு. சோனியாவுக்கு யோசனைகள்.

ஆழம் தெரியாமல் காலை விட்டு மாட்டிக் கொண்டு விழிக்கிறார் சோனியா. ராஜசேகர ரெட்டிக்கு பிறகு, ஆந்திராவில் ஒரு பெரிய தலைவர் இல்லை என்பதால், 2014ல் பிரதமராக இருக்கும் தன் மகனுக்கு ஆதரவு வேண்டும் என்ற கனவில், நள்ளிரவில், தெலங்கானா அமைக்கப் படும் என்று அறிவிப்பு வெளியிட்டார். இந்த...

தமிழ்நாடு அரசு திரைப்பட விருதுகள்.  சவுக்கின் ப்ரத்யேக ஆல்பம் 1

தமிழ்நாடு அரசு திரைப்பட விருதுகள். சவுக்கின் ப்ரத்யேக ஆல்பம்

படத்தை பெரிதாக்க படத்தின் மீது க்ளிக் செய்யுங்கள். படத்தை பெரிதாக்க படத்தின் மீது க்ளிக் செய்யுங்கள். சவுக்கு

40 நாட்களில் 11,000 ஹிட்டுகள்.  நன்றி வாசகர்களே! 5

40 நாட்களில் 11,000 ஹிட்டுகள். நன்றி வாசகர்களே!

சவுக்கு, ப்ளாகாக www.savukku.blogspot.com என்ற பெயரில் கடந்த ஏப்ரல் 2009ல் தொடங்கப் பட்டது சவுக்கு. முதல் கட்டுரையாக “தொலைபேசி ஒட்டுக் கேட்பும், கருணாநிதியின் கபட நாடகமும்” என்ற தலைப்பில், தொலைபேசி ஒட்டுக் கேட்பு விவகாரம் வெளிவந்து ஒரு ஆண்டு நிறைவு பெற்றதை ஒட்டி, இக்கட்டுரை எழுதப் பட்டது....

கருணாநிதி திடீர் ஓய்வு அறிவிப்பு ! வெளிவராத பின்னணி தகவல்கள். 13

கருணாநிதி திடீர் ஓய்வு அறிவிப்பு ! வெளிவராத பின்னணி தகவல்கள்.

கடந்த டிசம்பர் 6ம் தேதியன்று, சென்னை வள்ளுவர் கோட்டத்தில் நடைபெற்ற பாராட்டு விழாவில், முதல்வர் கருணாநிதி “அரசியல், அமைச்சர் பதவி இவைகளையெல்லாம் ஒதுக்கிவைத்துவிட்டு உங்களிலொருவனாக நான் என்னை இணைத்துக்கொள்வேன்“ சட்டமன்ற புதிய கட்டிடம் திறக்கப் பட்டதும், அண்ணா நினைவு நூலகம் திறக்கப் பட்டதும், கோவையில் செம்மொழி மாநாடு...

ஊழல்களின் தேசம் ! 9

ஊழல்களின் தேசம் !

நல்ல மனிதர்கள் ஒன்றும் செய்யாமல் இருப்பதே தீவினையின் வெற்றிக்கு முக்கிய காரணம். Edmond Burke இன்று இந்தியாவில் ஊழல் ஒரு மிகச் சாதாரணமான ஒரு விஷயமாகிப் போய் விட்டது. ஊழலைப் பொறுத்தவரை நமக்கு மிக அதிகமான சகிப்புத் தன்மை வளர்ந்து, ஊழலை ஒரு பொருட்டாகவே நாம் கருதாத...