இந்திய ஜனநாயகம் எங்கே போகிறது … ?
“There is enough in this world for everybodys need, but not enough for peoples’ greed”மகாத்மா காந்தி நடந்து முடிந்த நாடாளுமன்றத் தேர்தலில், தமிழ் நாட்டில் ஏறத்தாழ எல்லா தொகுதிகளிலும் வாக்காளர்களுக்கு பணம் கொடுக்கப் பட்டது என்ற செய்தி வெளிவந்தது. பல இடங்களில்,...