12 ஆண்டுகள்
நான் பிறந்தநாளைக் கொண்டாடுவதில்லை. ஆனால் ஜூலை பதினேழாம் தேதியான இன்றைய தினத்தை என்னுடைய வாழ்க்கையின் முக்கிய நாளாக கருதுகிறேன். கடந்த பனிரெண்டு ஆண்டுகளாக இந்த நாளை என்னையே நான் உரசிப் பார்க்கும் நாளாகவும் நினைக்கிறேன். என்னைக் காவல்துறை கைது செய்த நாள் இன்று. உடல்ரீதியான அச்சுறுத்தலுக்கு பிறகு...