பாராளுமன்ற தேர்தலில் ஜெயிக்கப் பட்டினி – கருணாநிதியின் புதிய நாடக விமரிசனம்
“பாராளுமன்ற தேர்தலில் ஜெயிக்கப் பட்டினி “கருணாநிதியின் புதிய நாடக விமரிசனம்தலைச்சிறந்த எழுத்தாளரான கலைஞர் மு.கருணாநிதி தான் எழுதி இயக்கி வரும் நாடகங்களின் தொடர்ச்சியாக “பாராளுமன்ற தேர்தலில் ஜெயிக்கப் பட்டினி” என்ற புதிய நாடகத்தை எழுதி கடந்த திங்கள் அன்று சென்னை மெரினா கடற்கரையில் காலை அரங்கேற்றினார். ஏற்கனவே...