நீதி எனும் மாயை !
நீதிபதி ரகுபதி திருச்சிக்கு அருகில் உள்ள ஒரு மாவட்டத்தைச் சேர்ந்தவர் டாக்டர் கிருஷ்ணமூர்த்தி. இவரது மகன் கிருபா ஸ்ரீதர் பாண்டிச்சேரியில் உள்ள ஒரு தனியார் மருத்துவக் கல்லூரியில் மூன்றாமாண்டு படிக்கிறார். அதில் கண் மருத்துவம் தொடர்பான ஒரு பாடத்தில் இரண்டு முறை பெயிலான கிருபா, மூன்றாவது முறையும்...