பழநி பாரதியின் திராவகக் கவிதை
ஜுனியர் விகடனில் வெளிவந்த பழனி பாரதியின் கவிதை என் சோற்றுத்தட்டில் மலத்தை அள்ளி வைக்கிறான் அவன்உண்ண விருப்பமில்லையென்றால் தட்டைக் கழுவி வைக்கச் சொல்கிறான்நான் ஒன்றும் பேசவே இல்லை என் சகோதரியை அழுந்தப் பிடித்துஅவள் கருக் குழியை சாம்பல் கிண்ணமாக்குகிறான்இன்னும் இரண்டு சிகரெட் வாங்கிவரசொல்கிறான் என்னைநான் ஒன்றும் பேசவே...