சவுக்கு தடை : ஆறு ஆண்டுகள்.
சவுக்கு தளத்துக்கு சென்னை உயர்நீதிமன்றம் தடை விதித்து இன்றோடு ஆறு ஆண்டுகள் முடிந்து விட்டன . 2014 ஆம் ஆண்டு இதே 28 பிப்ரவரி அன்று தான் நீதிபதி சி.டி.செல்வம், மகாலட்சுமி என்ற வழக்கறிஞர் தொடர்ந்த வழக்கின் அடிப்படையில் தடை விதித்தார். மகாலட்சுமியின் கோரிக்கை அவரை அவதூறாக...