Category: General

5

இரண்டாம் தர குடிமக்கள்.

பேராயர்  கோடே்டோ (Couto) மற்றும் ஓய்வுபெற்ற ஜபிஎஸ் அதிகாரி ஜுலியோ ரிபேரோ (Julio Rebeiro) ஆகிய இருவரும் தங்களது வாழ்வில் வேறுப்பட்ட பாதைகளைத் தேர்ந்தெடுத்தனர். ஒருவர் சமயகுருநிலையை தழுவினார். மற்றொருவர் ஒரு காவல்துறை அதிகாரி ஆனார். தில்லி கத்தோலிக்க மறைமாவட்டத்தில் பேராயர் கோட்டோ ஒரு முக்கிய அலுவலகம்...

20

காவியத் தலைவன் – 2

கடந்த ஆண்டு, கருணாநிதியின் பிறந்த நாளையொட்டி எழுதிய கட்டுரை காவியத் தலைவன்.  தமிழக அரசியல் சூழலில் முன்னெப்போதும் இல்லாத வகையில் கருணாநிதி முழுமையான செயல்பாட்டோடு இல்லாத வெறுமை முகத்தில் அறைகிறது.  அவரின் உடன்பிறப்புக்கான கடிதங்களும், பத்திரிக்கையாளர்களை சந்திக்கையில் அளிக்கும் அற்புதமான பதில்களும், எள்ளல்களும், எரிச்சல்களும், கோபங்களும், குத்தல்களும்...

12

அம்போவான கிம்போ

  இந்தியாவின் முன்னணி யோகா குரு பாபா ராம்தேவ் ஒரு கடைந்தெடுத்த ப்ராடு என்பது விபரமரிந்தவர்கள் அனைவருக்கும் தெரியும்.  ப்ராடுத்தனம் செய்யும், பாபா ராம்தேவ், ஸ்ரீஸ்ரீ ரவிசங்கர், ஜக்கி வாசுதேவ் போன்றவர்கள்தான், மக்களின் மூடத்தனங்களை பயன்படுத்திக் கொண்டு, அவர்களை ஏமாற்றி தங்கள் வியாபார சாம்ராஜ்யத்தை மேலும் மேலும்...

2

தூத்துக்குடி முதல் ஜாம்பியா வரை – வேதாந்தாவின் அழிவுப் பாதை

தூத்துக்குடியில் உள்ள ஸ்டெர்லைட் தொழிற்சாலையின் செம்பு உருக்கும் வளாகத்தின் விரிவாக்கத்திற்கு எதிராக விரிவாக்கத்திற்கு எதிராக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் மீது தமிழக போலீஸார் துப்பாக்கிச் சூடு நடத்திய பின்னர், 2018 ஆம் ஆண்டு மே 22 –லிருந்து குறைந்தது 11 பேர் இறந்துள்ளனர். சென்னை உயர்நீதிமன்றம் இந்த கட்டுமானத்தை...

1

மோடியின் ஆபத்தான இரு திட்டங்கள்.

தொலைக்காட்சி நிகழ்ச்சிகளை பார்த்துக் கொண்டிருக்கும் போது பார்வையாளர்களின் முன்னுரிமைகளை கண்காணிக்கும் வகையில் தொலைக்காட்சி அமைப்பு பெட்டிகளில்  ஒரு “சிப்“  அறிமுகப்படுத்த அரசாங்கம் திட்டமிட்டுள்ளது என ஏப்ரல் 28 தேதியிட்ட எனது வலைப்பதிவில் நான் குறிப்பிட்டிருந்தேன். நம்முடைய வீடுகளின் தனியுரிமையை ஆக்கிரமிக்கவும், நமக்கு தெரியாமல் அல்லது நம்முடைய சம்மதமின்றி...

62

வேள்வியின் கதை.

நான் வேள்வி தொடர் தொடங்குவதற்கு முன்பே குறிப்பிட்டதைப் போல, கதைகளும், புதினங்களும் எழுதுவதற்கு எனக்கு தயக்கம் என்பதை விட, அச்சமே அதிகம்.   ஜெயகாந்தன், சுஜாதா, சு.சமுத்திரம், சா.கந்தசாமி, ஜெயமோகன், போன்றவர்களின் எழுத்துக்களை படித்த பிறகு, நாம் இந்த விபரீத முயற்சியில் ஒரு நாளும் இறங்கக் கூடாது என்றே...