கோலமாவு சந்தியா
நம் அனைவருக்குமே தனிப்பட்ட பிரச்சினைகள் உள்ளன. ஒவ்வொருவர் வாழ்விலும் பல்வேறு சிக்கல்கள். யாருக்குத்தான் சிக்கல்கள் இல்லை. எனக்கு இல்லையா ? உங்களுக்கு இல்லையா ? யாருக்குத்தான் இல்லை. அதை சமாளித்து, வெற்றிகரமாக, நமது சிரமம், நமது கவலை அடுத்தவருக்கு தெரியாமல் வாழ்வதுதானே வாழ்வின் தாத்பர்யம்...