பல்வீர் சிங் என்ற ஒரு சைக்கோவை காப்பாற்றும் காவல் துறை.
பல்வீர்சிங் 2019-இல் ஐபிஎஸ்–ஆக தேர்ந்தெடுக்கப்பட்ட இளம் அதிகாரி. 2020-இல் அவருக்கு தமிழ்நாட்டில் பணி ஒதுக்கப்பட்டது. அவர் திருநெல்வேலி மாவட்டம் அம்பாசமுத்திரத்தில் உதவிக் கண்காணிப்பாளராக (ASP) நியமிக்கப்பட்டார். 26 மார்ச் 2023 அன்று, ஏஎஸ்பி பல்வீர்சிங் விசாரணைக் கைதிகளை வினோதமாக சித்திரவதை செய்யும் புதிய முறை பற்றிய செய்தி...