Category: General

20

நோக்கம் பழுது

  கடந்த ஐந்து நாட்களாக நடந்து வந்த வருமான வரி சோதனைகள் திங்களன்று மாலையோடு முடிவுக்கு வந்துள்ளன. வருமான வரித் துறையின் வரலாற்றிலேயே இல்லாத அளவுக்கு மிகப் பெரிய சோதனையாக இந்த சோதனைகள் நடைபெற்றுள்ளன.  1800 அதிகாரிகள்.   180க்கும் மேற்பட்ட இடங்கள்.   கடைசியாக வந்த தகவலின்படி, 1430...

18

கருப்பர் நகரம்.

மெட்றாஸ்.   இரண்டு வாரங்களுக்கு முன்பு வெளியாகி, பரவலான ஆதரவைப் பெற்று வெற்றி பெற்ற படம் இது.  நடிகர் சிவக்குமாரின் மகன், கார்த்தி நடித்துள்ள படம். சமூக வலைத்தளங்கள் பிரபலமானது முதற்கொண்டே, திரைப்படத் தயாரிப்பாளர்களும், இயக்குநர்களும், சமூக வலைத்தளங்களின் மூலமாக தங்கள் திரைப்படங்களை பிரபலமாக்க வேண்டும் என்று முனைப்பாக...

7

Is Modi dumping Edappadi ?

Prime Minister Narendra Modi’s “courtesy call” on the convalescing DMK patriarch  Karunanidhi has caught many by surprise.  Though the parliamentary elections are more than sixteen months away and assembly elections are not around the...

11

கருத்துரிமையின் கைது

கார்டூனிஸ்ட் பாலாவின் கைது,  நாடு முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. நெல்லை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் கந்துவட்டி கொடுமையால் இசக்கி முத்து, அவர் மனைவி மற்றும் இரண்டு சிறு குழந்தைகளோடு தீயிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம், மனசாட்சி உள்ளவர்கள் அனைவரையும் உலுக்கி எடுத்தது.  சமூக வலைத்தளங்களில் கருத்துக்களை...

8

எப்போது விடியல் ?

தமிழகத்தில் சூழ்ந்திருக்கும் இருள் மேகம் எப்போது விலகும், எப்போது விடியல் வரும் என்றே பெரும்பாலான தமிழ் மக்கள் காத்திருக்கிறார்கள். சட்டப்பேரவையில் நடந்த பல்வேறு அவலங்களுக்கான தீர்வுகளை நாடி, பல்வேறு தரப்புகளும் நீதிமன்றத்தை அணுகி, இன்று நீதிமன்றத்தின் கரங்களில் தமிழக ஜனநாயகத்தின் எதிர்காலம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.   இது ஒரு துரதிருஷ்டமான...

5

மீண்டும் மதவாதம்

“The unintended consequence of the Modi economy is that the weak are being culled, and the strong given space to grow to their true potential.- Modinomics” ஸ்வராஜ்யா  என்ற வலது சாரி பாஜக ஆதரவு இணையத்தளம் சமீபத்தில் மோடினோமிக்ஸ் என்று...