சினிமாவுக்கு போன சித்தாட்கள்
திங்களன்று, தமிழகத்தின் முன்னணி ஊடகங்களின் உரிமையாளர்கள் / செய்தி ஆசிரியர்கள் டெல்லி சென்று, பிரதமர் மோடியை சந்தித்து வந்துள்ளனர். ஊடக உரிமயாளர்களும், பத்திரிக்கையாளர்களும் ஒரு பிரதமரையோ, முதல்வரையோ சந்திப்பது என்பது இயல்பானதே. ஆனால் இவர்கள் சந்தித்தது மோடி என்பதும், இந்த சந்திப்பு மிக மிக ரகசியமாக வைக்கப்பட்டது...