லைக்கா மறுப்பும், சவுக்கின் விளக்கமும்.
சவுக்கில் வெளி வந்த தமிழ்த் திரையுலகை காக்க வந்த விடிவெள்ளி விஷால் என்ற கட்டுரைக்கு, லைக்கா ப்ரொடக்சன்ஸ் நிறுவனம் மறுப்பு வெளியிட்டுள்ளது. லைக்காவின் மறுப்பின் சாரம் இதுதான். Lycamovie.com என்ற இணையதளம் 21 மே 2014 அன்று உருவாக்கப்பட்டது. அது உருவாக்கப்பட்ட அட்மின் பெயர் Tamil Tamilan. ...