வேள்வி – 16
பரபரப்பாக ஆளுக்கு ஒரு பக்கம் பேப்பரை வாங்கிக் கொண்டார்கள். எனக்கு இருந்த ஆர்வத்தை அவர்கள் புரிந்து கொள்ளவில்லை. என் ரூம் மேட், “சார் ஜெயிலர் ரூம்ல எல்லா பேப்பரும் இருக்கும். அங்க போய் படிங்க“ என்றான். வாயிலில் இருந்த காவலரிடம் சொல்லி விட்டு, ஜெயிலரை பார்க்கச்...