Facebook என்ற மாயவலை.
Facebook போன்ற சமூக வலைதளத்தை பயன்படுத்தும் பெருவாரியான மக்களின் சந்தேகம் Facebook எப்படி சம்பாதிக்கிறது? எந்த ஒரு தொழிலாக இருந்தாலும் அதன் வருமானம் பொருளை சந்தையில் விற்பதின் மூலம் லாபம் ஈட்டுவது தான். அப்படியானால் Facebook எதை விற்பனை செய்கிறது ? ஃபேஸ்புக் எதை வியாபாரம் செய்கிறது,...