Category: General

28

மாமா ஜி – ஆமா ஜி – 1

மாமா ஜி மற்றும் ஆமா ஜி இரண்டு முக்கிய பக்தாள்.    மாமா ஜி, மூத்த பக்தாள்.  பல ஆண்டுகளாக ஆர்எஸ்எஸ் இயக்கத்தில் இருப்பவர்.   ஆமா ஜி இந்து சேனாவைச் சேர்ந்தவர்.   மூத்த பக்தரான மாமா ஜி, பல இளைய பக்தாளை வழி நடத்தி, ஆலோசனைகள் கூறி, அரசியல்...

2

வேள்வி – 13

‘சிங்காரவேலு சார்பில் பேசிய அந்த ஆர்.கே.என்டர்பிரைசஸ் காரனின் போன் நம்பர் வீட்டில் இருக்கிறது. வெளியில் போனதும் அவனிடம் பேசி நான் உங்கள் வழிக்கே வரவில்லை, என்னை விட்டு விடுங்கள் என்று சொல்லி விடலாமா ?’ ச்சே.  என்ன நினைப்பு இது  ?  இதற்காகவா இப்படி ஒரு போராட்டம்...

2

வேள்வி – 12

திடீரென்று தலையில் இடி இறங்கியது போலிருந்தது.  என்னதான் தொழிற்சங்கம், போராட்டம் என்று பழக்கம் இருந்தாலும் கூட்டமாக போலீசைச் சந்திப்பதற்கும், தனியாக சந்திப்பதற்கும் நிறைய வேறுபாடு.   யாருக்குத் தகவல் சொல்வது, தகவல் சொல்ல விடுவார்களா.  வீட்டில் வேறு ஏதாவது ஆதாரங்கள் வைத்திருக்கிறோமா.  அம்மா இச்செய்தியை எப்படித் தாங்கப்போகிறார்கள் என்று...

4

வேள்வி – 11

‘அதிர்ச்சி…    பயம்….  இரண்டும் சேர்ந்தார்ப்போல ஏற்பட்டன. அடுத்தது என்ன என்ற பயம் எழுந்தது.  ஆபத்து இருக்கிறது என்பதை புரிந்திருந்தாலும் அது பாலகிருஷ்ணனின் மரணத்தில் சென்று முடியும் என்பதை நான் நிச்சயம் எதிர்ப்பார்க்கவில்லை. பாலகிருஷ்ணனின் மரணம் என்னை உலுக்கி விட்டது.   எங்கோ ஒரு ஊரில் பூதலூரில் இருக்கும் ஒருவரை...

26

Chase your dreams.

Chasing your dreams will take you to your destination. This is what happened in my life. Born in a middle class family in Chennai, at the age of 15, I always wanted to become...

34

நீ அமெரிக்காவுக்கே போயிடு சிவாஜி.

அரசியலே பேச மாட்டேன்.  ஸ்ட்ரெயிட்டா சிஎம் பதவிதான் என்று தீர்மானமாக அறிவித்திருந்த ரஜினிகாந்த் திங்களன்று நடந்த ஒரு விழாவில் மிகத் தீவிரமாக அரசியல் பேசியுள்ளார்.  ஆன்மீக அரசியல் என்றால் என்னவென்று விளக்கம் வேறு அளித்துள்ளார்.   ஆன்மீக அரசியல் என்றால் தூய்மை, உண்மை என்றும், எம்ஜிஆர் ஆட்சியை தன்னால்...

Thumbnails managed by ThumbPress