தேர்தல் களம் – 1 – பேய்களின் அரசு.
2011 ஆண்டின் தொடக்கம் இந்த ஆண்டு போல இல்லாமல், கடும் தேர்தல் பரபரப்புடன் பிறந்தது. 2006ம் ஆண்டு முதல், விளம்பரம் என்ற மகுடிக்கு கட்டுப்பட்ட பாம்புகளாக இருந்த பெரும்பாலான ஊடகங்கள், திமுகவை வெறித்தனமாக விமர்சிக்கத் தொடங்கின. திமுக ஆட்சியில் நடைபெற்ற அதிகார துஷ்பிரயோகங்கள், குறைபாடுகள், ஜனநாயக விரோத...