ஒரு ஊடகன் கோடு தாண்டுகிறான் – 12
ஹரே ராமா ஹரே கிருஷ்ணா திருப்பத்தூரில் காவல் நிலையம் அருகேயே அடி, உதை வாங்கிய பிறகு அங்கே தங்கி செய்தி சேகரிப்பது ஆபத்து, சென்னை திரும்புவதே உசிதம் என சக நிருபரும், எங்கள் அலுவலக கார் டிரைவரும் கூறிவிட்டனர். எனக்கோ தங்கி, துவைத்து எடுக்கப்பட்டாலும் போலீஸ் கொடுமைகளை...