ஒரு ஊடகன் கோடு தாண்டுகிறான் – 16
மீனாட்சிபுரம் மதமாற்றம் இரண்டு முறை மதுரை எக்ஸ்பிரசில் பணியாற்றினேன். முதல் கட்டத்தில் பரபரப்பை ஏற்படுத்திய இன்னொரு சம்பவம் மீனாட்சிபுரம் மதமாற்றம். திருநெல்வேலி மாவட்டத்தில் தென்காசி அருகே அமைந்துள்ளது மீனாட்சிபுரம். அங்கே ஆயிரத்துக்கு மேற்பட்ட பள்ளர் இனத்தவர் இஸ்லாம் மதத்தை தழுவினர். ”தேவர் இனத்தவரின் அடக்குமுறை தாங்கவில்லை, நாள்தோறும்...