எட்டுத்திக்கிலும் எதிர்ப்பு : முழி பிதுங்கும் அரசு
அரசுப் பணியில் இருந்தபோதே அம்மாதான் எனக்கு பிடித்த தலைவர் என்று பேட்டி கொடுக்கிறார் அந்த அதிகாரி. பணிக்காலம் முடிந்தபின் பணியாளர் தேர்வாணையத்தின் தலைமை பதவியே பரிசாக கிடைக்கிறது. அதுவும் காலாவதி ஆனபின் தோட்டத்துக்கே வரவழைத்து உறுப்பினர் அடையாள அட்டை கொடுத்து கட்சியில் சேர்த்துக் கொள்கிறார் தலைவி....