மக்கள் தீர்ப்பு
இன்றோடு பிரச்சாரம் நிறைவடைந்தது. பெரும் புயலடித்து ஓய்ந்தது போலிருக்கிறது. இது வரை இருந்த தேர்தல்களை விட இந்தத் தேர்தலில் இரைச்சல் அதிகமாகவே இருந்தது. வழக்கமான இரு அணிகளுக்கிடையேயான தேர்தலாக அல்லாமல் இம்முறை பல முனை போட்டி இருந்ததே இதற்கு காரணம். போதாத குறைக்கு, திசைக்கு ஒரு புறம்...